WOW! Super Singer Mohan Vedyawa instead of Super Singer Mohan Vedyawa …! People in the Meet …!

ஆஹா!பிக் பாஸில் சூப்பர் சிங்கர் மோகன் வைத்யாவுக்குக்கு பதிலாக இவர் தானா…!சந்திஷத்தில் மக்கள்…!அப்போ கலக்கல் தான்…!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 4 விரைவில் தொடங்கவுள்ளது. அண்மையில் புரமோவும் வெளியாகிவிட்டது. தற்போது கொரோனா காலம் என்பதால் நிறைய பாதுகாப்பு நடவடிக்கைகளோடு நிகழ்ச்சி தொடங்கவுள்ளது. கொரோனா பரிசோதனை, தனிமைப்படுத்துதல் என நடவடிக்கை தொடர்ந்து வருகிறது.
Read more