வாட்ஸ்ஆப் சேட்டிங்கில் இனி ஷாப்பிங் செய்யலாம்! அதிரடி புதிய வசதி அறிமுகம்!
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் பேஸ்புக்கின் வருடாந்திர கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேஸ்புக் நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்ஆப்பில் வர்த்தகம் செய்வதற்கான செயல்முறை குறித்து மார்க் ஜூக்கர்பெர்க் விளக்கம் அளித்தார். வணிகர்கள் இனி வாட்ஸ்ஆப்பிலேயே பொருட்களுக்கான பட்டியலை
Read more