what is respect for woman?

சமையல் அறையில் இருந்து விடுதலை! பெண்களுக்கு கொடுக்கும் முதல் மரியாதை இது தான்!

சமையல் பெண்ணின் வேலையே கிடையாது என்பதுதான் உண்மை. இதை நம்ப மறுத்தால் இன்று புகழ்பெற்ற அத்தனை ஹோட்டல்களிலும் எட்டிப் பாருங்கள், சமையல் மாஸ்டராக ஆண் மட்டுமே இருப்பான். ஏனென்றால், அது ஒரு கடினமான பணி.
Read more