அடிக்கடி குமட்டல் வருகிறதா? இதோ எளிய மருத்துவம்!!
சாப்பிட்ட உணவு சரியான அளவுக்கு செரிமானம் ஆகவில்லை என்றாலும், இதுதவிர வயிற்று புண், ஒவ்வாமை, காய்ச்சல் போன்ற உடல்நலக் கோளாறு இருந்தாலும் குமட்டல் வரலாம். இதைத் தொடர்ந்து வாந்தியும் வரலாம். குமட்டலும் வாந்தியும் ஏற்படுகிறது. குமட்டலுக்கு
Read more