பொடுகுத் தொல்லைக்கு நல்லெண்ணெய் தேய்ங்க – வெண்புள்ளிக்கு வேப்பிலை போதும் – குடலில் உள்ள புழு தொல்லைக்கு சுண்டக்காய்
· .நல்லெண்ணெயில் இருக்கும் லெசித்தின் ரத்தத்தில் உள்ள அதிகப்படியான கொழுப்பைக் குறைக்கிறது. லினோலிக் அமிலம் ரத்தத்தில் இருக்கவேண்டிய நல்ல கொழுப்பை அதிகரிக்கிறது. · இதில் உள்ள துத்தநாகம் எலும்புகளை பலப்படுத்துகிறது. தாமிரம், கால்சியம், மெக்னீசியம்
Read more