usage of phone

டீன் ஏஜ் வயதுப் பிள்ளைகள் பெற்றோரைவிட செல்போனை உயர்வாக மதிப்பது ஏனென்று தெரியுமா?

அந்த அளவுக்கு செல்போன் ஆறாவது விரல் போன்று மாறிவிட்டது. எந்த நேரமும் செல்போனில் எதையாவது நோண்டிக்கொண்டே இருப்பார்கள். யாருக்காவது மெசேஜ் அனுப்பிக்கொண்டும், தானே சிரித்துக்கொண்டும் இருப்பார்கள். இந்த செயலைப் பார்த்து கோபப்படாத பெற்றோர்கள் யாருமே
Read more