The commander Vijay will enjoy the beauty of his daughter playing .. !!

தனது மகள் விளையாடும் அழகை ஓரமாக நின்று ரசிக்கும் தளபதி விஜய்..!! நீங்களே பாருங்கள் வீடியோ இதோ..!!

இந்நிலையில் தனது மகள் திவ்யா பேட்மிட்டன் விளையாடும் அழகை தளபதி விஜய் ஓரமாக நின்று ரசிக்கும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.இதில் தன் மகள் விளையாடும் அழகை ஒரு தந்தையாக ஆனந்தத்துடன் ரசிக்கிறார் நடிகர் விஜய்.
Read more