குழந்தையின் பிஞ்சு விரல்களால் இறுக பிடித்த மைனா நந்தினியின் அழகு குழந்தை:முதன் முறையாக குழந்தையின் கியூட் புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்ட கணவர்!ஒரே குஷியில் ரசிகர்கள்…!
நடிகை மைனா நந்தினியின் கணவர் அவரின் குழந்தையின் கையின் புகைப்படத்தினை முதன் முறை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். மைனா மற்றும் யோகேஷ் தம்பதி முதல் குழந்தையை எதிர்நோக்கி இருந்த நிலையில் சமீபத்தில் மைனாவிற்கு ஆண் குழந்தை
Read more