அப்போதைய இரணியன் தான்… இப்போதைய கர்ணன் ஆ …!! அந்த சம்பவத்தை சுட்டிக்காட்டும் விமர்சகர்கள்…!!!
தனுஷ் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகி விமர்சக ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற திரைப்படம் தான் “கர்ணன்”. படம் பார்த்தவர்கள் எல்லாம் ஆஹா ஓஹோ என சமூக வலைதளங்களில்
Read more