swine flu

பன்றி காய்ச்சல் அறிகுறிகள், வராமல் தடுக்கும் வழிகள்?

2009ஆம் ஆண்டிற்குப் பிறகு மெல்ல பரவி உலக அளவில் மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய ஒரு வைரஸ் காய்ச்சல் தான் பன்றி காய்ச்சல். இந்த காய்ச்சலை ஆங்கிலத்தில் ஸ்வைன் ப்ளூ(swine flu) என்பார்கள். இந்த நோய் சாதாரணமானது கிடையாது.
Read more