summer darkness

வெயில் நேரத்தில் முகம் கருப்பாக இல்லாமல் பளீச் பெற வேண்டுமா?

அதற்காக வெயிலில் போகாமல் இருக்க முடியுமா என்ன? சந்தோஷமா வெயிலில் சுற்றிவிட்டு வாருங்கள். வீட்டிற்கு வந்ததும் இதோ சின்னச்சின்ன நடவடிக்கைகளை மேற்கொண்டால் போதும், காணாமல் போன பளீச் உடனடியாகக் கிடைத்துவிடும். திராட்சைப் பழத்தைப் பிழிந்து,
Read more