சின்ன சின்ன உடல் பிரச்சனைக்கெல்லாம் மாத்திரை சாப்பிட வேண்டாம்.. இதோ சிறந்த சித்த மருத்துவம்!
நாக்கில் புண் ஆற: அகத்தி கீரையை அலசி சுத்தம் செய்து அவித்த அந்த ரசத்தை 3 வேளை சாப்பிட்டால் குணமாகும். காய்ச்சல் குணமாக: செண்பகப் பூவை காயவைத்து கஷாயம் செய்து அருந்தி வந்தால் காய்ச்சல்
Read more