Sarathkumar daughter

அரசுப் பள்ளி மாணவிகளுக்கு இலவச நாப்கின்கள்! பிறந்த நாளில் அசர வைத்த வரலட்சுமி!

ரோட்ரேக்ட் கிளப் ஆப் அம்பத்தூர் மற்றும்  எஸ்ஆர்எம் வடபழனி இணைந்து ஷேவ் சக்தி அமைப்பு சார்பில் பெண்கள் தின விழா கொண்டாட்டம் சென்னைஅரும்பாக்கத்தில் உள்ள டி.ஜி வைஷ்ணவ கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது.
Read more