remedy for diabetes

கர்ப்பகால நீரிழிவு எப்படிப்பட்ட பெண்களுக்கு வருகிறது ??

·         28 வயதுக்குப் பிறகு கர்ப்பம் தரிக்கும் பெண்கள் அதிக அளவில் கர்ப்பகால நீரிழிவால் பாதிக்கப்படுகிறார்கள். ·         குடும்பத்தில் யாருக்கேனும் நீரிழிவு நோய் பாதிப்பு இருக்கும்பட்சத்தில், கர்ப்பிணிக்கு நீரிழிவு ஏற்படுவதற்கு வாய்ப்பு உண்டாகிறது. ·        
Read more

கர்ப்பம் தரித்த பெண்ணுக்கு திடீரென நீரிழிவு நோய் உண்டாகுமா ??

·         கர்ப்பப்பையில் கரு வளர்ச்சி அடையும்போது, கர்ப்பிணியின் உடலில் சுரக்கப்படும் ஹார்மோன்களின் அளவு அதிகரிக்கிறது. ·         ஹார்மோன் சுரப்பு அதிகரிப்பதால் கருவுற்ற தாய்மார்களின் ரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவும் அதிகரிக்கிறது. ·         சர்க்கரை அளவு
Read more

சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் துளசி..ஒவ்வொரு வீட்டிலும் வளர்க்கவேண்டும் என்று ஏன் சொல்கிறார்கள் என்று பாருங்கள்..

தினமும் ஏழெட்டு துளசி இலைகளை தின்றுவந்தால் ஜீரணப் பிரச்னை ஏற்படவே செய்யாது. மூலநோய் குணமாகும். நீரில் துளசி இலையைப் போட்டு தொடர்ந்து பருகிவந்தால் சர்க்கரை நோய் எளிதில் கட்டுக்குள் வந்துவிடும். தொற்றுநோய் தாக்குதலில் இருந்து
Read more