பெரும் நிதி நெருக்கடி! இழுத்து மூடப்படுகிறது பிஎஸ்என்எல்!
ரிலையன்ஸ் ஜியோ போட்டியின் காரணமாக பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் நிதி ஆதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் குற்றம்சாட்டிவரும் நிலையில், அதன் ஒரு லட்சத்து 76 ஆயிரம் ஊழியர்களுக்கு கடந்த மாத ஊதிய நிலுவை இதுவரை வழங்கப்படவில்லை.
Read more