rat escape from snake

சீறி வந்து பிடித்த பாம்பு! நிஞ்சா ஸ்டைலில் எட்டி உதைத்து தப்பிய வீர எலி!

அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் உள்ள பாலைவன உயிரின சூழலை, பலரும் ஆய்வு செய்வது வழக்கமாகும். இதன்படி, சான்டியாகோ ஸ்டேட் யுனிவர்சிட்டி, யுனிவர்சிட்டி ஆஃப் கலிஃபோர்னியா ஆகியவற்றைச் சேர்ந்த ஆய்வாளர்கள் குழு , நள்ளிரவு நேரத்தில்,
Read more