power glass

மூக்குக் கண்ணாடியை எப்படி தேர்வு செய்ய வேண்டும் தெரியுமா?

ஏதாவது விசேஷ தினங்களில் கண்ணாடி அணிவது தொந்தரவாக இருக்கும்பட்சத்தில் அன்று மட்டும் காண்டாக்ட் லென்ஸ் அணியலாம். மற்ற நேரங்களில் எல்லாம் கண்ணாடிதான் நல்லது. சரியான கண்ணாடி எப்படி தேர்வு செய்வது என்பதைப் பார்க்கலாம். கண்ணாடி பிரேம்கள் வலுவுடையவையாகவும், லென்சுகளை எல்லாப் பக்கங்களிலும் நன்றாகப்பிடித்திருக்கும்படி
Read more