piles problem

இந்த செயல்களை செய்தால் உங்களுக்கும் பைல்ஸ் பிரச்சனை கட்டாயம் வரலாம்!

மலத்தை நீண்ட நேரம் கட்டுப்படுத்துவதால், ஆவனவாய் பகுதியில் உள்ள நரம்புகளில் வீக்கம் ஏற்பட்டு, மூல நோயை உண்டாக்குவதாக தெரிய வந்துள்ளது. உங்களுக்கு மலத்தைக் கட்டுப்பத்தும் பழக்கம் இருப்பின், உடனே அதை மாற்றுங்கள். நீங்கள் கழிவறையில்
Read more