osho’s political stand

ஓஷோவின் நினைவு நாள் இன்று!

இன்று அரசியல் மிகவும் தாழ்ந்த நிலையில் இருக்கிறது. அரசியல்வாதிகள் அதைவிட தாழ்ந்த நிலையில் இருக்கிறார்கள். இன்று மட்டுமல்ல காலகாலமாக அரசியல்வாதிகள் அப்படித்தான் இருக்கிறார்கள். ஏனென்றால் அரசியல் அதிகாரத்தால் நிரம்பியுள்ளது. ஒவ்வொரு அரசியல்வாதியும் தன்னை ஒரு ராணுவமாக எண்ணிக்கொள்கிறான். ஒவ்வொரு அரசியல்வாதியும் தன்னால்
Read more