oregano

வீட்டிலே வளரக்கூடிய கற்பூரவல்லி மூலிகைச் செடி ஏராளமான நோய்களுக்கு தீர்வாம்! படித்து பயன்பெறுங்கள்!

மருத்துவ குணங்கள்:- குழந்தைகளுக்கு சளியை வெளியேற்றி கோழையகற்றுகிறது. குளிர் காய்ச்சல், இருமல், மார்பு நெரிசல் மற்றும் அஜிரணம் குணப்படுத்த இது ஒரு சிறந்த மருந்தாகும். கற்பூரவள்ளி இலையால் குழந்தைகளுக்கு உண்டாகும் மாந்தம் முதலியன விலகும்.
Read more