எண்ணெய் வழியும் முகத்தால் அழகு மட்டும் குறைகிறதா? இளமையும் குறைகிறதா? இதோ தீர்வு!
எண்ணெய் வழியும் முகத்தால் சில நேரங்களில் முகத்தின் அழகே கெட்டு விடுகிறது. இதனை எப்படி சரி செய்வது? என்று வாங்க பாக்கலாம். முகத்தில் அதிகம் எண்ணெய் வடிந்தால் முதலில் முகத்தை அடிக்கடி கழுவ வேண்டும்.
Read more