new house luck

செவ்வாய் கிழமை முருகனைக் கும்பிட்டால் சொந்த வீடு அமையும் யோகம் கிடைக்கும்!

ஆனால், முருகப் பெருமானை வணங்கினால் சொந்த வீடு எளிதில் அமையும் என்கிறது வேதங்கள். இதற்கான வழிபாட்டு முறையும் மிகவும் எளிதானதே ஆம், பதினெட்டு செவ்வாய் கிழமை முருகப்பெருமானுக்கு தொடர்ச்சியாக மலர் அபிஷேகம் செய்துவர வேண்டும்.
Read more