nellai kezhpavur narasimmar

16 திருக்கரங்களுடன் காட்சி தரும் நெல்லை கீழப்பாவூர் நரசிம்மர்! வணங்கினால் போதும் எதிரிகளின் சதி தூள் தூளாகும்!

நரசிம்மருக்குத் தன் பக்தர்கள் மீது பிரியம் அதிகம். நம்மை அறியாமலே, எம்பெருமானின் நாமத்தை பிதற்றினாலே போதும், ஓடோடி வந்து காப்பான் என்று எம்பெருமானின் ஈகைக் குணத்தை எடுத்துக் கூறுகிறார் பொய்கை ஆழ்வார். முதன் முதலில்
Read more