பீசா பர்கர்ரே சாப்பிட்டுக்கொண்டிருந்தால் நோய் எதிர்ப்பு சக்தி உடலுக்கு எப்படி கிடைக்கும்?
இரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் குறைக்கும் தன்மை வேப்பிலைச்சாறுக்கு உண்டு. வயிற்றுப்புண்களை ஆற்றும் தன்மை மற்றும் வயிற்றில் சுரக்கும் ஹைட்ரோ குளோரிக் அமிலத்தை மட்டுப்படுத்தும் தன்மை வேப்பிலைக்கு உண்டு. மலேரியா காய்ச்சலுக்கு குளோரோக்குவின் என்ற மருந்து
Read more