கிராமங்களில் எல்லோர் வீட்டு பின் புறத்திலும் கிடக்கும் முடக்கத்தான் கீரையின் அடேங்கப்பா மருத்துவ குணங்கள்!
இதை தொடர்ந்து உண்டு வந்தால், முடக்கு வாதம், நரம்பு தளர்ச்சி போன்ற வியாதிகல் நம்மை அண்டாது. முடக்கத்தான் கீரையில் புரதசத்து, நார்ச்சத்து, கார்போஹைட்ரேட், தாதூப்புகள் நிறைந்து காணாப்படுவதால் எலும்புகளின் வளர்ச்சிக்கும் வலிமைக்கும் துணைபுரியும். முடக்கத்தான்
Read more