moongil rice

உடலில் ஊட்டச்சத்தை அதிகரிக்க மூங்கில் அரிசியில் கஞ்சி செய்து சாப்பிடுங்கள்!

உடலில் இருக்கிற கொழுப்பைக் குறைக்கும்.கழுத்து வலி மற்றும் இடுப்பு வலியை சரிச்செய்யும். உடலுக்கு பலத்தையும், வீரியத்தையும் கொடுக்கும். உடலை எப்போதும் உரமாகவும், ஊட்டமாகவும் இருக்க உதவும். இதை தினையரிசி, சாமையரிசி ஆகியவற்றில் கலந்து சமைத்து
Read more