‘அம்மா..வா.. வீட்டுக்கு போவோம்’ !! ‘கதறியழுத குழந்தை’ !! ‘கண்ணீருடன் தூரமாக நின்ற தாய்’ !! கண்கலங்க வைத்த பாசப்போராட்டம் !!
கொரோனா வார்டில் பணியாற்றும் தாயை பார்த்துவிட்டு பிரிய மனமில்லாமல் குழந்தை அழுத சம்பவம் உருக வைத்துள்ளது.கர்நாடகா மாநிலம் பெலகாவி மாவட்டம் பால்கா என்ற கிராமத்தை சேர்ந்தவர் சுனந்தா (31). இவர் அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில்
Read more