mind power

கர்ப்பிணிக்கு மனநல பாதிப்பு அதிகரிக்கும்போது என்ன செய்ய வேண்டும்?

• சிகிச்சை எடுத்துக்கொள்ளாத கர்ப்பிணி, கடுமையாக கோபத்தை காட்டலாம். யாராலும் அவரை கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு அவர் மூர்க்கமாக நடந்துகொள்ள வாய்ப்பு உண்டு. • மிகவும் சுகாதாரமாக இருக்கிறேன் என்று அளவுக்கு மீறி கைகளை
Read more