lungs health

பல்வேறு சுவாச கோளாறுகளால் அவதி படுகிறீர்களா? இதோ உங்கள் நுரையீரலை பலப்படுத்தும் வழிகள்!

மஞ்சளின் தினசரி நுகர்வு காற்றுப் பாதையில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது. மேலும், மஞ்சளில் குர்குமின் எனப்படும் ஒரு கலவை இருப்பது இயற்கையாகவே நுரையீரலை சுத்தப்படுத்த உதவுகிறது மற்றும் உடலை நச்சுத்தன்மையிலிருந்து விடுவிக்க உதவுகிறது.
Read more