love marriage

ஆணவக் கொலையான உடுமலை சங்கர் மனைவி கவுசல்யா மறு காதல் கல்யாணம்!

திண்டுக்கல் பகுதியை சேர்ந்த பிற்படுத்தப்பட்ட சமுதாயத்திற்கு உட்பட்ட கவுசல்யா திருப்பூர் மாவட்டம் உடுமலையை சேர்ந்த தாழ்த்தப்பட்ட சமுதாயத்திற்கு உட்பட்ட சங்கரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணம் முடிந்த சில மாதங்களிலேயே கவுசல்யாவின் பெற்றோர்,
Read more