கோவிலில் தீபம் ஏற்றுவதற்கும், கற்பூரம் கொளுத்துவதற்கும் உள்ள வேறுபாடு தெரியுமா?
✠ தூபம் (ஊதுபத்தி) என்னும் உபசாரத்துக்கு அடுத்ததாக வரும் உபசாரம் நெய் தீபம் காட்டுதல். அதன் பின்னர் தேங்காய், பழங்கள் போன்ற பொருட்களை வைத்து நிவேதனம். அதற்குப் பின் வெற்றிலை பாக்கு என்னும் தாம்பூலம்
Read more