கண்களின் அழகுக்காக பூசும் காஜலின் ஆபத்து தெரியுமா! அதற்கு மாற்று என்ன?
ஹெர்பல் காஜல்ஸ் அதிகமாகக் குமிழ் மாதிரியான வடிவில்தான் அதிகம் வரும். ஆனால், இது சீக்கிரமே அழிந்துவிடாமல் இருப்பதற்குக் கொஞ்சம் விளக்கெண்ணெயைக் கலந்துகொண்டு பயன்படுத்தலாம். நாம் கண்களுக்கு காஜல்களைப் பயன்படுத்தும்போது நாம் மிகக் கவனமாக இருக்க
Read more