உங்கள் சருமம் என்ன வகை… அதை எப்படி பாதுகாப்பது தெரியுமா?
குளிர்ப் பிரதேசங்களில் வசிப்பவர்களுக்கும், குளிர் காலங்களில் இவ்வகைச் சருமம் இருக்கும். தோல் அடிக்கடி உரிந்துவிடும். இவ்வகைச் சருமம் கொண்டவர்கள் ‘மாய்ஸ்ச்ரைசர்’ என்னும் திரவத்தைத் தினசரி உபயோகித்து வரவேண்டும். எண்ணெய்ப் பசையுள்ள சருமம் கொண்டவரின் மேல்வாய்,
Read more