home remedies for mosquito bite

கொசுக்கள் ஆபத்து! உங்களையே தேடிவந்து கடிக்கிறது! இதோ சிறந்த இயற்கையான தீர்வு!

என்ன தான் விஞ்ஞானம், தொழில்நுட்பம் வளர்ந்தாலும் கொசுக் கடியில் இருந்து மட்டும் நம்மால் தப்பிக்க முடிவதே இல்லை. அதிலும் மழைக்காலம் பனிக்காலம் என்றால் கேட்கவே வேண்டாம். கொசுக்களுக்கு கொண்டாட்டம் தான். கூட்டமாக வந்து கடிக்கும்.
Read more