home remedies for dandruff

முடிஉதிர்வு, பொடுகை அடியோட நிக்க இந்த பாட்டி வைத்தியத்தால் மட்டும் தான் முடியும்!

நெல்லிக்காயை எடுத்துச் சிறு சிறு துண்டுகளாக நறுக்கி மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளுங்கள். இதனை எடுத்து முடியின் வேர்களில் படுமாறு தேய்த்து அரை மணி நேரம் உலரவிட்டு வெதுவெதுப்பான நீரில் அலசுங்கள். இதனை வாரத்திற்கு
Read more