heat glands

இதயத்தின் நண்பனாக சின்ன வெங்காயத்தையும் சொல்லலாம்.. காரணங்கள் இதோ..

வெங்காயத்தைப் பொடியாக நறுக்கி தண்ணீரில் போட்டு கொதிக்கவைத்து, அந்தத் தண்ணீரைக் குடித்தால் நீர்க்கடுப்பு உடனே நின்றுவிடும். வெயில் காலத்தில் வரும் கட்டிகள் மீது வெங்காயத்தை நசுக்கி சாறுபிழிந்து தடவினால் விரைவில் நிவாரணம் கிடைக்கும். வெங்காயத்துக்கு
Read more