health tips

தரையில் சம்மணமிட்டு உட்காரும் நாகரீகம் போனதால் வந்த தீமைகள்!

காலைத் தொங்கவைத்து அமர்வதால் நமக்குப் பல உடல் நல கோளாறுகள் உருவாகிறது இதற்குக் காரணம் என்னவென்றால் காலைத் தொங்கவைத்து அமரும்பொழுது, நமது உடலில் இரத்த ஓட்டம் இடுப்பிற்குக் கீழ்ப்பகுதியில் மட்டுமே அதிகமாக செல்கிறது. நாம்
Read more

மிகுதியான நார்ச்சத்துடைய சிறுதானியங்கள் செய்யும் அற்புத நன்மைகள்!

நார்ச்சத்து அதிகமுள்ள உணவினை உட்கொள்ளுவதன் மூலம் பித்தப்பையில் கற்கள் உருவாவது தடுக்கப்படுகின்றன. அதுவும் குறிப்பாப் பெண்கள் நார்ச்சத்து மிகுதிஆன உணவினை உட்கொண்டால் பித்தப்பையில் கற்கள் உருவாக்வதார்கு சரியான தீர்வாக அமையும். குடல்களில் உணவு செல்லும்
Read more

கோடையின் கொடூரத்திலிருந்து உடலை குளிர்விக்க என்ன வழி?

நன்னாரி ‘சர்பத்’, என்ற முறையிலே எடுத்துக் கொண்டால் உடலை நீண்ட நேரம் ‘ஜில்’லென வைத்திருக்கும்.  இந்த காலத்தில் கிடைக்கும் மாங்காய், மாம்பழங்களை நன்றாக சாப்பிடுங்கள். அதிலும் மாம்பழம் அநேக சத்துகளைத் தன்னுள் கொண்டது.  கரும்பு
Read more

கோடை வெயிலுக்கு உகந்த கம்பங்கூழ் உடலுக்கு எவ்ளோ குளிர்ச்சினு பாருங்க!

இவற்றை அருந்துவதால் உடலுக்கு தேவையான வைட்டமின்கள் கிடைப்பதுடன் குடலின் நன்மை செய்யும் பாக்டீரியாக்களும் அழியாமல் பாதுகாக்கப்படுகின்றன. கம்பில் அல்புமின், கார்போஹைட்ரேட், சாம்பல் சத்து, நைட்ரஜன், சிலிகா மற்றும் ஏராளமான நார்ச்சத்துகள் அடங்கியுள்ளன. இவைகள் உடலில்
Read more

சர்க்கரை நோயாளிகள் முட்டை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டுமா?

சர்க்கரைநோய் இருப்பவர்கள் முட்டை சாப்பிடுவதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். சர்க்கரைநோய் உள்ளவர்களுக்கு இதனால் இதய நோய்   ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. முட்டையுடன் கொழுப்பு நிறைந்த உணவுகளைச் சாப்பிடுவது சிறந்ததல்ல. இதன் வெள்ளைக்  கருவை மட்டும்
Read more

குழந்தையை ரத்தசோகையிலிருந்துக்கு காத்து ஆரோக்கியமாக்க ராஜ்மா பீன்ஸ் போதுமே!

இதில் கால்சியம், இரும்புச்சத்து சிறந்த அளவில் உள்ளதால் வளரும் குழந்தைகளுக்கும் ஏற்றது. வயதான பிறகு வரும் ஆஸ்டியோபொரோசிஸ் எனப்படும் எலும்புகள் அடர்த்தி இழக்கும்நிலையைத் தடுக்க அடிக்கடிஉபயோகிக்கலாம். ரத்தசோகை நோய் ஏற்படாமல் இருக்க இந்த பீன்ஸை
Read more

வெயிலிலிருந்து உங்கள் முடியை காத்துக்கொள்ள ஆயுர்வேத அறிவியல் டிப்ஸ்!

அழகான கூந்தலை ஒருவர் பெற வேண்டுமென்றால் கூந்தலுக்கு ரெகுலராக எண்ணெய் வைக்க வேண்டும் கூடவே சத்துணவுகளை டயட்டில் சேர்க்க வேண்டும். வலுவான பளபளப்பான கூந்தல், ஒருவரின் உடல் போஷாக்காகவும் ஆரோக்கியமாகவும் இருப்பதை குறிக்கும் ”
Read more

பெற்றோர்கள் குழந்தைக்கு தனியறை கொடுத்து வளர்க்கும் இந்த நாகரிகம் சரியானதா?

குழந்தைகளுடன் பெற்றோர்கள் நிறைய பேச வேண்டும், அன்பு செலுத்த வேண்டும். அவர்களுடன் நல்ல தொடர்பில் இருக்க வேண்டும்.குழந்தை தன் பிரச்சனைகள் குறித்து உங்களிடம் பேசுமளவுக்கு அவர்களுக்குத் தேவையான சுதந்திரத்தைக் கொடுக்க வேண்டும். ஒரு குழந்தைக்குப்
Read more

அசைவ உணவு ஆபத்தா? அசைவத்தை பற்றிய முழு தகவல்!

மாமிச உணவில் அதிகம் உள்ள இந்த புரதச்சத்து அதிகளவில் ஜீரண நீர் சுரக்கக் காரணமாக இருப்பதால் ஜவ்வுப் பகுதியில் உள்ள க்ளைகோ  புரதத்தைப் பாதித்து மியூகஸ் ஜெல் என்ற ஜவ்வு சேதமடைந்து பெப்டிக் அல்சர்
Read more

பளிச் பொலிவுடன் என்றும் இளமை மாறாமல் இருக்க இது ஒன்று போதுமே!

ஆரஞ்சுத் தோல் மற்றும் வேம்புக் கலவை பருவை எதிர்த்துப் போராட உதவும். இந்த ஸ்கின் பேக் மூலம் எண்ணெய் பசை மிகுந்த மற்றும் பருக்கள் ஏற்படக்கூடிய சருமத்திற்கு நல்ல பலனை பெற முடியும். ஒரு
Read more