உடல் கடிகாரம் தெரியுமா? இதை மட்டும் கடைபிடிச்சா டாக்டரை பார்க்க வேண்டியதே இல்லை தெரியுமா?
விடியற்காலை 3 முதல் 5 மணி வரை : நுரையீரல் நேரம். இந்த நேரத்தில் தியானம், மூச்சுப் பயிற்சி செய்தால் ஆயுள் நீடிக்கும். காலை 5 முதல் 7 வரை : பெருங்குடல் நேரம்.
Read more