health care

தனியாக இருக்கும்போது மாரடைப்பு ஏற்பட்டால்! இதோ ஈசி எஸ்கேப் வழிகள்!

இப்படிப்பட்ட இக்கட்டான நேரத்தில்  நம் உயிரை நாமே காக்க என்ன செய்ய வேண்டும் தெரியுமா? இந்த நேரத்தில்   உங்கள் இதயம் தாறுமாறாக துடிக்கிறது என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.   நீங்கள் சுயநினைவை இழக்க வெறும் 10 நொடிகள் தான்
Read more

தினமும் ஃபிரஸ் ஜூஸ் குடித்தால் உயிருக்கே ஆபத்து! ஆய்வில் திடுக்கிடும் தகவல்!

வெயில் தாக்கம், உடல் நலம் ஆரோக்கியம் என அனைத்திற்கும் ஒரு தீர்வாக தினமும் பிரஷ் ஜூஸ் குடிப்பது இயல்பான ஒன்று. அமெரிக்க சுமார் 15000 நபர்களிடம் ஆய்வு நடத்தியது. அவர்களுக்கு தினமும் 350 முதல்
Read more

குண்டாகயிருப்பவர்கள் நெய் சாப்பிட கூடாதா?

பொதுவாக பலர் நெய்யை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளமாட்டார்கள். ஏனென்றால் நெய் வெறும் கொழுப்பு மட்டும் நிறைந்த உணவு, ரத்தக் கொழுப்பை உயர்த்தும் குணம் உடையது என்பதே அவர்களின் எண்ணமாக இருக்கும். ஆனால் உண்மையில்
Read more

செரிமானத்தை சீராக்க கூடிய சிறந்த மருந்து பூண்டு பால் ஒன்றே!

செரிமானம் பிரச்சனை இருப்பவர்கள் பூண்டு பால் குடிப்பது நல்லது. ஏனெனில் பூண்டு, உணவைச் செரிக்கும் செரிமான திரவத்தை தூண்டி, உணவுகள் எளிதில் செரிமானமாக உதவும். வயிற்றில் உள்ள கிருமிகள் அழிய பூண்டு கலந்த பாலைக்
Read more

கோடையின் கிர்ணிப்பழம் உடல் சூட்டால் ஏற்படும் அத்தனை நோயையும் சரிசெய்யும்!

கிர்ணிப் பழம் வைட்டமின் சி மற்றும் பீட்டா கரோடின் ஆகியவற்றின் சிறந்த ஆதாரமாக விளங்குகிறது. இந்த ஊட்டச்சத்துகள் ஆஸ்துமா அபாயத்தைக் குறைக்க உதவியாக உள்ளன.உடலின் நீர்ச்சத்து இழக்கப் படுகிறபோது, கூடவே சோடியம், பொட்டாசியம் சத்துக்களையும்
Read more

இரும்பு சத்து நிறைந்த முருங்கை இலை மலட்டு தன்மை நீக்க வல்லது!

கர்ப்பிணி பெண்களுக்கு பால்சுரப்பில் முக்கிய பங்காற்றுகிறது. தோல் நோய், முடி உதிர்வை தடுக்கிறது. உடல் வலி, கைகால் வலியை  போக்குகிறது. இலைச்சாறுடன் எலுமிச்சை சாறு கலந்து தடவ முகப்பருக்கள் மறையும். ஆஸ்துமா, மார்சளி, சைனஸ்
Read more

பெண்களுக்கு மிகவும் உபயோகமான சில சமையலறை டிப்ஸ்!

சேமியா பாயசம் செய்யும்போது குழைந்து போய்விட்டால் இரண்டு சொட்டு எலுமிச்சை சாறு அதில் சேர்த்தால் சேமியா தனித்தனியாகிவிடும். குலோப்ஜாமூன் செய்யும்போது உருண்டை கல் போலாகிவிட்டால் ஜீராவுடன் சேர்த்து சிறிது நேரம் அடுப்பில் வைத்துவிட்டால்  மென்மையாகிவிடும்.
Read more

பச்சைமிளகாய் தட்டிலிருந்து ஒதுக்கி வைக்கபடவேண்டியதல்ல! ஏன்?

இதில் வைட்டமின் ‘சி’ அதிக அளவில் உள்ளது. மிளகாயை பயன்படுத்தும் போது மூக்கடைப்பு சரியாவதை நாம் அனுபவப்பூர்வமாக உணர்ந்திருப்போம். இதில் வைட்டமின் ‘ஈ’ சத்தும் அதிக அளவில் இருக்கிறது. இது சருமத்தை பாதுகாக்கவும், எண்ணெய்
Read more

தரையில் சம்மணமிட்டு உட்காரும் நாகரீகம் போனதால் வந்த தீமைகள்!

காலைத் தொங்கவைத்து அமர்வதால் நமக்குப் பல உடல் நல கோளாறுகள் உருவாகிறது இதற்குக் காரணம் என்னவென்றால் காலைத் தொங்கவைத்து அமரும்பொழுது, நமது உடலில் இரத்த ஓட்டம் இடுப்பிற்குக் கீழ்ப்பகுதியில் மட்டுமே அதிகமாக செல்கிறது. நாம்
Read more

குழந்தையை ரத்தசோகையிலிருந்துக்கு காத்து ஆரோக்கியமாக்க ராஜ்மா பீன்ஸ் போதுமே!

இதில் கால்சியம், இரும்புச்சத்து சிறந்த அளவில் உள்ளதால் வளரும் குழந்தைகளுக்கும் ஏற்றது. வயதான பிறகு வரும் ஆஸ்டியோபொரோசிஸ் எனப்படும் எலும்புகள் அடர்த்தி இழக்கும்நிலையைத் தடுக்க அடிக்கடிஉபயோகிக்கலாம். ரத்தசோகை நோய் ஏற்படாமல் இருக்க இந்த பீன்ஸை
Read more