gum shows unlocked phone

சூயிங்கத்தை காட்டினால் அன்லாக் ஆகும் ஸ்மார்ட் ஃபோன்! அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

நோக்கியா நிறுவனம், ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்ஃபோன் தயாரிப்பில் மீண்டும் முழுவீச்சில் ஈடுபட தொடங்கியுள்ளது. அதேசமயம், ஸ்மார்ட்ஃபோன் பயன்பாட்டாளர்களிடையே, ஃபிங்கர் பிரின்ட் சென்சார் மூலமாக,  ஃபோனை அன்லாக் செய்து பயன்படுத்தும் முறை பிரபலமாகி வருகிறது. இதைச் செய்யக்கூட
Read more