golden facial pack

முகம் தங்கம் போல் ஜொலிக்க கோல்டன் பேக்! வீட்டிலிருக்கும் பொருட்களை வைத்து இயற்கையான முறையில்!

மிதமான சூட்டில் தண்ணீரை கொதிக்கவைத்து அதனை காட்டன் துணியில் ஒத்தி முகம் முழுக்க மசாஜ் செய்ய வேண்டும். இதன்மூலம் நாம் போடும் இந்த பேக் நன்கு முகத்தில் இறங்கும். அதனால் இந்த கோல்டன் ஃபேஷியல்
Read more