folic acid benefits

குழந்தைக்கு திட்டமிடும் பெண்கள், கர்ப்பிணிகள், பாலூட்டுபவர்களுக்கு மிகவும் அவசியமான ஒரு சத்து!

ஃபோலிக் ஆசிட் (ஃபோலிக் அமிலம்) சத்து பெண்களின் சூப்பர் ஹீரோ என்று சொல்லலாம். ஃபோலிக் ஆசிட் எவ்வளவு முக்கியம்? ஃபோலிக் ஆசிட் (folic acid) ஒரு நாளைக்கு எவ்வளவு தேவை? யார் யாருக்குத் தேவை?
Read more