Engineering Counselling not conduct

இனி BE சேர்க்கை நடத்தப் போவதில்லை! அண்ணா பல்கலைக்கழகம் திடீர் அறிவிப்பு!

தமிழகம் முழுவதும் உள்ள 500-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளில், ஆண்டுதோறும் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு மற்றும் நுழைவுத்தேர்வை கடந்த 22 ஆண்டுகளாக அண்ணா பல்கலைக்கழகம் நடத்தி வந்தது. இதற்காக, தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை
Read more