dog waiting for his owner

திரும்பி வருவார்! நிகழ்ந்த சோகம் தெரியாமல் வாரக்கணக்கில் மருத்துவமனையில் காத்திருக்கும் டோடோ!

சான் சல்வடா நகரில் டோடோ என்ற லாப்ரடார் இன நாயை வளர்த்த அதன் உரிமையாளர் உடல் நலம் குன்றி பப்லோ சொரியா என்ற மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.  இந்நிலையில்
Read more