dead chicken want to save

மருத்துவமனையில் ஒரு கையில் சேமிப்பு பணம்! மறு கையில் காயம் பட்ட கோழிக்குஞ்சு! உருகச் செய்த சிறுவனின் மனிதநேயம்!

மிசோரம் மாநிலம் சாய்ரங் என்ற கிராமத்தைச் சேர்ந்தவன் டெரிக் லட்சன்மா. ஆறு வயது மட்டுமே நிரம்பிய சிறுவன் தனது வீட்டுக்கு அருகே மிதிவண்டியில் விளையாடிக்கொண்டிருந்தான். அப்போது பக்கத்து வீட்டுக்காரர் ஒருவரின் கோழி குஞ்சு ஒன்றும்
Read more