cooling beer

படித்தது 3ம் வகுப்பு! ஆனால் கண்டுபிடித்தது படுத்த படுக்கையாக இருப்பவர்களுக்கான அற்புதம்!

நெல்லை மாவட்டம் தென்காசியை சேர்ந்தவர் சரவணமுத்து. மூன்றாம் வகுப்பு மட்டுமே படித்த இவர் மேற்கொண்டு படிக்க இயலாமையால் தந்தையுடன் ஒர்க்ஷாப்பிற்க்கு வேலைக்குச் சென்றார். தற்போது நாகர்கோயிலில் வசிக்கும் இவர் கிருஷ்ணம்மா என்ற தனது மனைவிக்கு
Read more