citric acid

சாத்துக்குடியில் அப்படி என்னதான் இருக்கு? எந்த நோய் வந்தாலும் அதை குடுக்குறாங்க !!

விலை மலிவாக இருந்தாலும் உடலுக்குத் தேவையான பலத்தையும் புத்துணர்வையும் கொடுக்கக்கூடியது சாத்துக்குடி. வைட்டமின் சி,  மினரல், பொட்டாசியம், மெக்னீசியம், கால்சியம், பாஸ்பரஸ் ஆகியவை சாத்துக்குடியில் உள்ளன.   • சாத்துக்குடியில் பொட்டாசியம் அதிகமாக இருப்பதால் சிறுநீரக
Read more