china video viral

பிறக்கும் முன்பே தாயின் வயிற்றுக்குள் சண்டை! வைரலாகும் ட்வின் சகோதரிகளின் சேட்டை!

சீனாவில்தான் இந்தவீடியோ எடுக்கப்பட்டுள்ளது. தாயின் கருவை ஸ்கேன் செய்து பார்த்தபோது, இரட்டை பெண் குழந்தைகள் இருப்பது தெரியவந்தது. அதைவிட சுவாரஷ்யம் என்னவெனில், அந்த குழந்தைகள் இருவரும் ஒருவரோடு ஒருவர் மோதிக் கொண்டனர். இந்த காட்சி,
Read more