மருத்துவரால் முன்பே தீர்மானிக்கப்படும் சிசேரியன் என்றால் என்னன்னு தெரியுமா? யாருக்குன்னு தெரியுமா?
கர்ப்பிணியின் இடுப்பு எலும்பின் சுற்றளவு மிக்ச்சிறியதாக இருக்கும்பட்சத்தில் குழந்தையால் எளிதில் வெளிவர முடியாமல் போகும். நான்கு கிலோவுக்கு அதிகமான எடை உள்ள குழந்தையால் செர்விக்ஸ் வழியே வெளியேறுவது மிகவும் சிரமமாக இருக்கும். எடை அதிகமுள்ள குழந்தை
Read more