bsnl cancel

இனி ரூ.10, ரூ.20 ரீசார்ஜ் இல்லை! வாடிக்கையாளர்களை அதிர வைத்த செல்ஃபோன் சேவை நிறுவனம்!

மத்திய அரசுக்குச் சொந்தமான பிஎஸ்என்எல் நிறுவனம், ஆந்திரா மற்றும் தெலுங்கானா தொலைத்தொடர்பு வட்டங்களில், ஆன்லைன் வழியாக ரூ.10, ரூ.20 ரீசார்ஜ் செய்வதை ரத்து செய்வதாக, அறிவித்துள்ளது. இந்த பகுதிகளை தவிர, மற்ற இடங்களில், பிரிபெய்ட்
Read more